அதிபர்


திரு.ச.புண்ணியமூர்த்தி SLPS I

புதிதாக தயாராகிவரும் Digital Class Room PDF அச்சிடுக மின்னஞ்சல்

புதிதாக தயாராகிவரும் Digital Class Room

மத்திய கல்வியமைச்சினால் எமது கல்லூரிக்கு Digital Class Room க்கான உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவை மாணவர்களின் பாவனைக்கு பன்படுத்துவதற்காக வேலைகள் யாவும் துரிதமான நடைபெற்று வருகின்றது.

எதிர் வரும் கிழமைகளில் இவ் வகுப்பறை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படவுள்ளது.