மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளின் சத்தியப்பிரமாணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்

மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வு 30.11.2015 அன்று

நடைப்பெற்றது.பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் முன்பு அனைத்து உறுப்பினர்களும்

சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்டனர்.

பிரதமரின் சத்தியப்பிரமாணத்தின் போது
alt