கிளிநொச்சி மாவட்ட FOSDO நிறுவன உத்தியோகத்தரால் தரம் 10 மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனையும் செயலமர்வு 12.01.2016 அன்று கல்லூரி நூலகத்தில் நடைபெற்றது . இதில் சமூகத்தில் மாணவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகளும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய விடயங்கள் வழங்கப்பட்டன.
 
|