தரம் 6 - மாணவர்களின் வரவேற்பு PDF Print E-mail
There are no translations available.

 இவ்வாண்டுக்கான தரம் 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது 20.01.2016  இன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக திருமதி கௌரி சந்திரசேகரம் (ஓய்வு பெற்ற முன்னால் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் ) அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கினார் . இதில் கல்லூரியின்  அதிபர் , பிரதி அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

altalt