வீதி பாதுகாப்பு செயலமர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்

22.01.2016 இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் எமது கல்லூரி மாணவர்களுக்கு வீதி  பாதுகாப்பு , மற்றும் விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பான விடயங்களை  செயல்பாட்டு வடிவில் விளக்கமளித்தனர் .  இதில் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

.altaltalt