News
வழிகாட்டல் செயலமர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்

கிளிநொச்சி மாவட்ட  FOSDO நிறுவன உத்தியோகத்தரால்  தரம் 10 மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனையும் செயலமர்வு 12.01.2016  அன்று கல்லூரி நூலகத்தில் நடைபெற்றது . இதில் சமூகத்தில் மாணவர்கள் முகம்கொடுக்கும்  பிரச்சனைகளும்  அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய விடயங்கள் வழங்கப்பட்டன.

altalt

 
மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளின் சத்தியப்பிரமாணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்

மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வு 30.11.2015 அன்று

நடைப்பெற்றது.பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் முன்பு அனைத்து உறுப்பினர்களும்

சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்டனர்.

பிரதமரின் சத்தியப்பிரமாணத்தின் போது
alt

 
மாணவர் பாராளுமன்றத் தேர்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்

எமது கல்லூரியின் 2015ம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல்15.10.2015 அன்று நடைபெற்றது.

மூன்று வாக்கெடுப்பு நிலையங்களில்வாக்கெடுப்பு பணிகள் இடம்பெற்றது.

இத் தேர்தலில்79வேட்பாளர்கள் போட்டியிட்டு 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

                                           

altalt

 

                

 
தேசிய விருது PDF அச்சிடுக மின்னஞ்சல்

எமது கல்லூரி மாணவர்கள் 2014 ம் ஆண்டுக்கான தேசிய தர வளைய

போட்டியில் பங்கு பற்றி 3ம் இடத்தைப் பெற்று தேசிய விருதைப்

பெற்றுள்ளனர்.

alt.

 
2014 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்

2014 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

 

தியாகலிங்கம் தயந்திகா

வணிகம் -3A                                                                          

                                                      மாவட்டநிலை                       01        
யோகேஸ்வரன் பிரியங்கன் வணிகம் -2A,B மாவட்டநிலை 07
ரவிச்சந்திரன் ரிதுசன் வணிகம் -2A,B மாவட்டநிலை 09
தெய்வேந்திரலிங்கம் பிரவீனா வணிகம் - A,2B மாவட்டநிலை 23
சிவலிங்கம் சிந்துசன் கணிதம் -2B,C மாவட்டநிலை 11
பாலேந்திரராசா கபில்சாந் கணிதம் -3C மாவட்டநிலை 14
தவராசா சர்மிலன் கணிதம் -3C மாவட்டநிலை 15
நற்குணநாதன் மிதுஷா விஞ்ஞானம் -B,2C மாவட்டநிலை 22
சுப்பிரமணியம் சுகிர்தா கணிதம் -2C,S மாவட்டநிலை 26
வீரசிங்கம் டிசாளினி விஞ்ஞானம் -C,2S மாவட்டநிலை 41
கணேசன் கேதா கலை -A,2B மாவட்டநிலை 22
சுகுமாரண் மேரிசர்மிலா கலை -A,B,C மாவட்டநிலை 30
 
மேலதிகக் ஆக்கங்கள்...
<< தொடக்கம் < முன் 1 2 3 அடுத்தது > முடிவு >>

பக்கம் 2 - மொத்தம் 3 இல்